Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஒரே பார்வையில் வடக்குக் – கிழக்கு தேர்தல் முடிவுகள்

இது வரை வெளிவந்த வடக்கு கிழக்கு தேர்தல் முடிவுகள் உங்கள் பார்வைக்காக, வடக்கில் பெரும்பாலான ஆசனங்களை இலங்கை தமிழரசுக் கட்சியே கைப்பற்றும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வடக்கு மாகாணம்
யாழ் மாவட்டம் – உடுப்பிட்டி தேர்தல் தொகுதி
தமிழரசு கட்சி – 12,650
ஐமசுமு – 2,192
தமிழ் காங்கிரஸ் – 1,606
ஈபிடிபி – 1,037
ஐதேக – 925
யாழ் மாவட்டம் – யாழ் தேர்தல் தொகுதி
தமிழரசு கட்சி – 13,545
ஈபிடிபி – 2,203
ஐதேக – 1,414
தமிழ் காங்கிரஸ் – 1,132
ஐமசுமு – 1,110
யாழ். மாவட்டம் – தபால் மூலம் 
தமிழரசு கட்சி – 10,087
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் – 1,398
ஐதேக – 1,472
ஈபிடிபி – 1,233
ஐமசுமு – 591
யாழ்ப்பாணம் மாவட்டம் வட்டுக்கோட்டை தொகுதி
தமிழ் தேசிய கூட்டமைப்பு TNA -17,237
தமிழ் தேசிய மக்கள் முன்னணி TNPF-1311
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி EPDP -2843
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு UPFA-1311
ஐக்கிய தேசிய கட்சி UNP -2678
யாழ் மாவட்டம் காங்கேசன்துறை தேர்தல் தொகுதி
தமிழரசுக்கட்சி – 14,756
ஈபிடிபி – 2,464
ஐதேக – 2,064
ஐமசுமு – 1,656
தமிழ் காங்கிரஸ் – 1,033
யாழ் மாவட்டம் கோப்பாய் தேர்தல் தொகுதி 
தமிழரசுக்கட்சி – 9710
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி – 1547
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1181
ஐக்கிய தேசியக் கட்சி – 973
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 636
யாழ் மாவட்டம் பருத்தித்துறை தேர்தல் தொகுதி
தமிழ் தேசிய கூட்டமைப்பு – 12,678
ஈழ மக்கள் ஜனநாயக கட்சி – 1,920
தமிழ் தேசிய மக்கள் முன்னணி – 1,858
ஐதேக – 1,187
ஐமசுமு – 1,050
யாழ் மாவட்டம் நல்லூர் தேர்தல் தொகுதி
தமிழரசுக்கட்சி – 18,793
தமிழ் காங்கிரஸ் – 2,420
ஈபிடிபி – 2,005
ஐதேக – 1,662
ஐமசுமு – 1,444
யாழ் மாவட்டம் ஊர்காவற்துறை தேர்தல் தொகுதி
தமிழரசுக்கட்சி – 7,688
ஈபிடிபி – 3,924
ஐதேக – 424
ஐமசுமு – 421
தமிழ் காங்கிரஸ் – 329
யாழ். மாவட்டம் மானிப்பாய் தேர்தல் தொகுதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு – 20 868
ஐக்கிய தேசியக் கட்சி – 2 886
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி – 2 128
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி – 1 859
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி – 1498
யாழ். மாவட்டம் சாவகச்சேரி தொகுதி முடிவுகள்
தமிழரசு கட்சி – 20,188
ஐதேக – 1,682
ஐமசுமு – 1,591
ஈபிடிபி – 1,469
தமிழ் காங்கிரஸ் – 766
வன்னி மாவட்டம் தபால் மூலம் 
தமிழரசுக்கட்சி – 3681
ஐதேக – 1444
ஐமசுமு – 770
முகா – 185
யாழ். மாவட்டம் – கிளிநொச்சி தேர்தல் தொகுதி 
தமிழரசு கட்சி – 38,156
ஈபிடிபி – 6,417
ஐதேக – 1,646
ஐமசுமு – 1,285
தமிழ் காங்கிரஸ் – 532
கிழக்கு மாகாணம்
திருகோணமலை மாவட்டம் தபால் மூலம்ஐ.தே.க – 5215
ஐ.ம.சு.மு – 2894
இ.த.அ.க – 2099
ஜே.வி.பி – 301
த.வி.கூ – 32
அ.இ.த.கா – 30
திருகோணமலை மாவட்டம் – திருகோணமலை தேர்தல் தொகுதி 
தமிழ் தேசிய கூட்டமைப்பு 27612
ஐக்கிய தேசியக் கட்சி 17674
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 8211
தமிழ் தேசிய மக்கள் முன்னணி TNPF 783
திருகோணமலை மாவட்டம் – மூதூர் தேர்தல் தொகுதி
ஐக்கிய தேசியக் கட்சி 40130
தமிழ் தேசிய கூட்டமைப்பு 10555
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 5033
தமிழ் தேசிய மக்கள் முன்னணி TNPF 260
மட்டக்களப்பு மாவட்டம் -தபால் மூலம்
இலங்கை தமிழரசுக் கட்சி – 6,056
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 1,390
ஐக்கிய தேசியக் கட்சி – 1,101

Post a Comment

0 Comments