கிழக்கு மாகாணத்தில் உள்ள 03 மாவட்டங்களில் திருகோணமலை மாவட்டத்தில் அதிகூடுதலான வாக்களிப்பு வீதம் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை மாவட்டத்தில் 75 வீத வாக்களிப்பும் அம்பாறையில் 65 வீத வாக்குப்பதிவும் மட்டக்களப்பில் 60 வீத வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகின்றது. மட்டக்களப்பு மாவட்டத்தின் வாக்களிப்பு வீதத்தை கடந்த ஐனாதிபதித் தேர்தலோடு ஒப்பிடுகையில் சுமார் 11வீத வீழ்ச்சியை அவதானிக்க முடிகின்றது. இது தேர்தல் பெறுபேறுகளில் பல தாக்கங்களைச் செலுத்தும். தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள எம்மோடு இணைந்திருங்கள்.
0 Comments