மாங்காடு கிராமத்தை சேர்ந்த ஒரு கூலித் தொழிலாளி கிராங்குளத்தை நோக்கி துவிச்சக்கர வண்டியில் செல்று கொண்டிருந்த வேளையில் காத்தான்குடி நோக்கி வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் அவர்மீது வேகமாக மோதியுள்ளது.
விபத்தில் காயமடைந்த மாங்காட்டை சேர்ந்தவர் தலையில் காயத்துடன் ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மீன்டும் அவசர சிகிச்சைக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இது தொடர்பாக காத்தான்குடி பொலிஸார் விசாரனை நடார்த்தி வருகின்றனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மதுபோதையில் இருந்ததாக அறிய முடிகின்றது
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் மதுபோதையில் இருந்ததாக அறிய முடிகின்றது
0 Comments