கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் 110 புள்ளிகளைப் பெற்று கிழக்கு மாகாணத்தில் முதலிடத்தினைப் பெற்றுக்கொண்ட மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு எதிர்வரும்செவ்வாய் கிழமை (07/07/2015) பி.ப. 12.30 மணிக்கு பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கிழக்கு மாகாண பாடசாலைகளுக்கு இடையிலான மெய்வல்லுனர் விளையாட்டு போட்டியில் பட்டிருப்பு கல்வி வலயம் 264 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தையும், அம்பாரை கல்வி வலயம் 160 புள்ளிகளை 2ம் இடத்தையும் பெற்றுக்கொண்டன. இதில்…..
களுதாவளை ம.வி. – 110 புள்ளிகள்
செட்டிபாளையம் ம.வி. – 84 புள்ளிகள்
மண்டூர் 13 விக்னே……..- 46 புள்ளிகள்
வெல்லாவெளி க.ம.வி. – 11 புள்ளிகள்
ஏனைய பாடசாலைகள் – 13 புள்ளிகள்
களுதாவளை ம.வி. – 110 புள்ளிகள்
செட்டிபாளையம் ம.வி. – 84 புள்ளிகள்
மண்டூர் 13 விக்னே……..- 46 புள்ளிகள்
வெல்லாவெளி க.ம.வி. – 11 புள்ளிகள்
ஏனைய பாடசாலைகள் – 13 புள்ளிகள்
கிழக்கு மாகாணத்தில் அதிக புள்ளிகளை பெற்ற பாடசாலையாக களுதாவளை மகா வித்தியாலயம் தெரிவாகியுள்ளது. இதில் ஆண்கள் 64 புள்ளிகளையும் பெண்கள் பிரிவில் 46 புள்ளிகளையும் பெற்று மொத்தமாக 110 புள்ளிகளையும் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
0 Comments