Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

வித்தியாவை தேடி அலைந்த வளர்ப்பு நாய்..! மனதை உருக்கும் பாசத்தின் போராட்டம்.

புங்குடுதீவு மாணவி வித்தியா காணாமல் போனதன் பின்னர், அவரை தேடி மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது, அவரது உயிரற்ற உடலை கண்டுபிடித்தது அவர்கள் வீட்டு நாய் என்பது செய்தியாக வெளிவந்த விடயம்தான்.
அண்மையில் வித்தியாவின் 45வது தினை நினைவுநிகழ்வு அனுட்டிக்கப்பட்ட சமயத்தில், அவரது உருவப்படத்தை வித்தியாவின் தாயார் வைத்திருந்த சமயத்தில், அந்த நாய் வித்தியாவின் படத்தை பார்த்து ஆற்றாமையுடன் நின்றதாக அங்கு சென்ற ஊடகவியலாளர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
Veteja Dog

Post a Comment

0 Comments