Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

நாடாளுமன்றை கலைக்குமாறு சபாநாயகர் யோசனை

நாடாளுமன்றைக் கலைக்குமாறு சபாநாயகர் சமல் ராஜபக்ச யோசனை முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றில் அவர் இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
தற்போது நாடாளுமன்றைக் கலைப்பது உசிதமாக அமையும் என அவர் இந்த யோசனை முன்வைத்துள்ளார்.

Post a Comment

0 Comments