கல்முனையை பிறப்பிடமாகவும்.குருக்கள்ம டத்தினை வசித்தவருமான. தம்பிப்பிள்ளை சண்முகநாதன் அவர்கள 2015.05.10ம் திகதி மத்திய கிழக்கு நாடான டோகா கட்டாரில் காலமானார். தகனம் பின்னர் அறிவிக்கப்படும் இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்க ள் அனைவரும் இவ்வறித்தலை தயவு செய்து ஏற்றுக்கொள்ளவும் தகவல் அன்னாரின் குடும்பத்தினர்.


0 Comments