தெய்வதரிசனம் இறுவெட்டு வெளியீடு ஆரையம்பதியின் பழமையான ஆலயங்களான கண்ணகையம்பாள் வீரமாகாளியம்பாள் மற்றும் கந்தசுவாமி ஆலயங்களில் அமர்ந்து அருள்மழைபொழியும் தெங்வங்களைப்போற்றி மூத்த கவி மு.கணபதிப்பிள்ளை அவா்களின் பாடல் வரிகளில் தென்இந்திய பிரபரலபாடகா்கள் பாடிய தெய்வதரிசனம் இறுவெட்டு எதிர்வரும் 29.05.2015 அன்று இரவு 9.00 க்கு ஆரையம்பதி கண்ணகியம்மன் ஆலய முன்றலில் வெளியிடப்பட உள்ளது.
0 Comments