Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஈழத்தமிழரின் சாயலுடன் இன்னொரு அகதிக்கூட்டம் - ரொகிங்கியா உண்மை நிலை என்ன?

தமிழர்களைப் போல இவர்களில் பலர் காணப்படுவதற்கான காரணம், இவர்கள் இந்தியாவின் ஆந்திரா, தமிழ்நாடு, ஒடிசா போன்ற மாநிலங்கிளிலிருந்தும், இலங்கையிலிருந்தும் பர்மாவிற்கு நூற்றாண்டுகளிற்கு முன்பு சென்றவர்கள்.
சுமார் 4,000 கடலில் படகுகளில் தத்தளித்தபடியுள்ளார்கள். மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா இவர்களை தங்களின் கடல்எல்லைக்குள் வரவிடாமல் தடுத்து உணவுகளையும், எரிபொருளையும் விநியோகித்து வருகின்றன என இன்றைய நிஜத்தின் தேடலில் அதன் ஆய்வாளர் திரு.சுரேஸ் தர்மா அவர்கள் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments