Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தின் கலாசார விளையாட்டு விழாவின் மரதன் ஓட்டம்

களுதாவளை கெனடி விளையாட்டுக் கழகத்தின் 57 வது கலாசார விளையாட்டு விழாவின் முதல் நிகழ்வாக மரதன் ஓட்டம் இன்று இடம்பெற்றது. 

57 வது கலாசார விளையாட்டு விழா எதிர்வரும் 14.04.2015 களுதாவளை பொது விளையாட்டு மைதானத்தில் கழகத்தின் தலைவர் த.கோகுலகுமாரன் தலைமையில் இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது






Post a Comment

0 Comments