Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு சித்தாண்டி உதய ஸ்ரீ க்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்

சீகிரியாவில் சுவர் ஓவியத்தை சேதப்படுத்தினார் என்று குற்றம்சாட்டப்பட்டு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மட்டக்களப்பு சித்தாண்டியை சேர்ந்த யுவதி உதய ஸ்ரீ க்கு ஜனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியுள்ளார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க..
இவரின் விடுதலைக்காக நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ச, கலாச்சார அமைச்சர் நந்தமித்ர ஏகநாயக்க , மற்றும் பிரதியமைச்சர் அஜித் பெரேரா ஆகியோர் பாடுபட்டதாகவும் அவர்களுக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments