கிழக்கின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானின் குழப்பமான செயற்பாடுகளே இன்றைய மாகாண சபையின் குழப்பத்திற்கு காரணம் என விபரிக்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளரை வாரம் ஒரு முறை சந்திக்கும் பிள்ளையான் குழப்பும் நடவடிக்கையுடன் செயற்படுவதுடன், கிழக்கி இடம்பெறும் சகல வன்முறைக்கும் இன்று பிள்ளையானே காரணம் என லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசையில் தெரிவித்தார்.
0 Comments