Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சங்கக்கார உலக சாதனை

ஒருநாள் உலகக்கிண்ண போட்டிகளில், தொடர்ந்து நான்கு போட்டிகளில் நான்கு சதங்களை பெற்று இலங்கை வீரர் குமார் சங்கக்கார சாதனை படைத்துள்ளார். ஸ்கொட்லாந்து அணிக்கெதிராக ஹோபார்டில் நடைபெற்றுவரும் போட்டியிலேயே இவர் இந்த சாதனையை படைத்துள்ளார். உலகக்கிண்ண போட்டிகளில், இங்கிலாந்து, பங்களாதேஷ், அவுஸ்திரேலியா அணிகளுக்கு எதிராக இவர் ஏற்கெனவே மூன்று சதங்களை பெற்றுள்ளார். இன்று பெற்ற சதமானது ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் சங்கக்கார பெற்ற 25ஆவது சதமாகும். 




Post a Comment

0 Comments