Advertisement

Responsive Advertisement

ஐ.சி.சி. லெவனில் இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு இல்லை

வ்வொரு உலகக் கோப்பை போட்டி முடிந்தவுடனும் ஐ.சி.சி. லெவனில் இடம் பெற்றுள்ள வீரர்கள் பட்டியல் வெளியிடப்படும். 2015ஆம் ஆண்டுக்கான உலகக் கோப்பை ஐ.சி.சி. வீரர்கள் பட்டியலில் ஒரு இந்திய வீரர் கூட இடம் பெறவில்லை. இந்த பட்டியலில் அதிகபட்சமாக 5 நியூசிலாந்து வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்
உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியை சேர்ந்த 3 வீரர்களுக்கு ஐ.சி.சி அணியில் இடம் கிடைத்துள்ளது. நியூசிலாந்து அணியின் கேப்டன் பிரென்டன் மெக்கல்லம் இந்த அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பிரென்டன் மெக்கல்லம் (கேப்டன் )- நியூசிலாந்து 

மார்ட்டின் கப்தில் -நியூசிலாந்து 

கோரே ஆண்டர்சன்- நியூசிலாந்து

டேனியல் வெட்டேரி- நியூசிலாந்து

ட்ரென்ட் பவுல்ட்-நியூசிலாந்து

ஸ்டீவன் ஸ்மித் -ஆஸ்திரேலியா

கிளன் மேக்ஸ்வெல்-ஆஸ்திரேலியா

மிட்செல் ஸ்டார்க்-ஆஸ்திரேலியா

சங்கக்காரா (விக்கெட்கீப்பர்)-இலங்கை

டி வில்லியர்ஸ்- தென்ஆப்ரிக்கா

மோர்கல்-தென்ஆப்ரிக்கா

பிரென்டன் டெயிலர் (12வது வீரர்)- ஜிம்பாப்வே

இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், கிரிக்கெட் விமர்சகர் ஹர்சா போக்லே ஐ.சி.சி. நடுவர் குழு உறுப்பினர் ரிச்சர்ட் கெட்டில்ஃபாரோ மற்றும் பத்திரிகையாளர்கள் அடங்கிய  குழு தேர்வு செய்துள்ளது.

Post a Comment

0 Comments