Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

குஸ்புவை நடு வீதியில் வைத்து கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மர்மநபர்


ஒரு காலத்தில் தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான குஸ்பு, தற்போது அரசியல் களத்தில் இறங்கி ஒரு கலக்கு கலக்கி வருகிறார். இன்று  அரசியல்  கூட்டம் ஒன்றை நடத்தி விட்டு மேடையிலிருந்து இறங்கி வந்த குஸ்புவை மர்ம நபர் ஒருவர் திடீரென்று  கட்டிப்பிடித்து கண்ட இடங்களில் முத்தம் கொடுத்துவிட்டு சனக்கும்பலுக்குள் ஓடித் தப்பியுள்ளார்.
-->

இதனால் அதிர்ச்சியடைந்த குஸ்பு உடனடியாக தனது காரில் ஏறி அங்கிருந்து  சென்றுள்ளார். ஆனால் பரிதாபாம் அவர் வீடு செல்வதற்குள் ஊடக வியலாளர்கள் இந்த  செய்தியை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு விட்டனர். இதற்கு பிறகு குஸ்பு அம்மையார் என்ன செய்யப்  போகிறார் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

Post a Comment

0 Comments