Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியால மாணவி வீதி விபத்தில் ஸ்தலத்திலேயே பலி


மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குப்பட்ட மாவடிவேம்பு பிரதான வீதியில் நேற்று(08/03/2015) மாலை சுமார் 6 மணியளவில் இடம் பெற்ற வீதி விபத்தில் சிறுமி ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளாதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.


குருநாகல் இருந்து வந்த வேன் ஒன்றுடன் குறித்த சிறுமி மோதியதில் இச்சம்பம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.



சித்தாண்டி வந்தாறுமூலை மத்திய மகா வித்தியாலயத்தில் ஒன்பதாம் தரம் கல்வி கற்கும் மாவடிவேம்பைச் சேர்ந்த சிவயோகன் யசோதா எனும் மாணவியே உயிரிழந்துள்ளார்.



விபத்து இடம்பெற்ற இடத்தில் ஒன்றுகூடிய பொதுமக்கள் வாகனத்துக்கு கற்கலால் எறிந்தும் வாகனத்துக்கும் தீயிட்டு கொழுத்தியுள்ளதாகவும் தெரியவருகின்றது. 






Post a Comment

0 Comments