இன்று லண்டன் வருகிறார் மைத்திரி விமான நிலையத்தில் மடக்கி பிடிக்க -கூழ் முட்டை,செருப்புடன் திரளும் தமிழர்கள்
இன்று இலங்கை தமிழர் படுகொலை நாயகனின் அங்கமாக திகழ்ந்த மைத்திரிபால
சிறிசேன பிரிட்டனுக்கு மூன்று நாள் அரசமுறை சுற்று பயணத்தை மேற்கொண்டு
வருகின்றார்
பிரிட்டன் வரும் இவருக்கு எதிராக தமிழர்கள் போராட்டங்களை நடத்த முடிவு செய்துள்ளனர்
பலத்த பாதுகாப்பு மத்தியில் வரும் இவருக்கு எதிராக தமிழர்கள் போராட்டத்தை நடத்த உள்ளனர்
இவ்வேளை தமிழர்கள் அனைவரையும் செருப்பு மற்றும் கூழ் முட்டையுடன் திரளுமாறு
மானமுள்ள தமிழர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்
தமிழா திரள்க இவர் வரும் விமான நிலையத்தை முற்றுகையிட மக்கள் தயாராகி வருகின்றனர்
இந்த போராட்டங்கள் வரும் மணித்தியாலங்களில் இடம்பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது
தமிழின் அபடுகொலை தொடர்பான தனது காட்டத்தையும் அது தொடர்பான சர்வதேச விசாரணைக்கு
இலங்கை ஒத்துழைக்க வேண்டும் என காட்டமாக கமரோன் அவர்கள் தெரிவிப்பார் என எதிர்பார்க்க படுகிறது
0 Comments