Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

ஹக்கீம் அமைச்சரானது ஏன்? கூட்டமைப்பின் உறவை தடுத்தது யார்? ஆதாரங்களுடன் கிழக்கு முதலமைச்சர்!

கிழக்கு மாகாணசபை தேர்தலில் வெற்றி பெற்ற பின் கூட்டமைப்பின் உறவை தடுத்ததில் பலர் பிரயத்தனம் செய்தனர். அவர்கள் யார்? விபரிக்கின்றார் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட்.
நாம் கடந்த அரசில் விரும்பி இணையவில்லை. அப்படியாயின் ஏன் இணைந்தீர்கள்? எம்மை மிரட்டினார்கள்? மிரட்டியவர்கள் யார்? ஆதாரங்களுடன் லங்காசிறி வானொலியின் அரசியற் களம் வட்ட மேசை நிகழ்ச்சியில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நசீர் அஹமட் தெரிவிக்கிறார்.

Post a Comment

0 Comments