காணாமல் போனவர்கள் மற்றும் அரசியல் கைதிகளின் நிலைப்பாட்டினை அரசின் கவனத்துக்கு கொண்டு வரும் வகையில் காணாமல் போனோரை தேடியறியும் குழு
எதிர்வரும் 10 ஆம் திகதி கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னாள் கவன ஈர்ப்பு போராட்டமொன்றை நடாத்தவுள்ளது.
காலை 10.30 மணியளவில் நடைபெறவுள்ள இந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளும் படி அரசியல் கைதிகளின் உறவினர்கள் காணாமல் போனோரின் உறவினர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது.
0 Comments