அம்பாறை பகுதியில் இடம் பெற்ற மைத்திரியின் பிரசார கூட்டத்தின் போது பல்லாயிரம் மக்கள் கலந்த கொண்டதடன் அட்டூளியங்கள் நிறைந்த ஆட்சி வேண்டாம் எம்மை வாழ விடுங்கள் என குரல் எழுப்பியதுடன் கூட்டத்தின் ஏற்பாட்டாளர்கள் உரையாற்றியதை விட மக்களின் அழு குரல் ஓசையே அதிகளவில் இருந்ததாக குறிப்பிடும் ஏற்பாட்டாளர்கள் மேடையை விட்டு கீழ் இறங்கி மக்களுடன் சகஜமாக பொது வேட்பாளர் உரையாடியதும் குறிப்பிடத் தக்கது.







0 Comments