டக்ளசின் தம்பி மீது அங்கஜனின் நீலப்படை சரமாரித் தாக்குதல், தலை உடைந்த நிலையில் ஆபத்தன நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளது. துரையப்பா விளையாட்டு அரங்கில் மகிந்தவின் வருகைக்காக காத்திரந்த வேளையில் இத் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. டக்ளஸ் பீதியுடன் சந்திரிக்காவா அல்லது மகிந்தவா என யாழில் திண்டாடுவதாக செய்திகள்
மேலதிக விபரங்கள் விரைவில்…

0 Comments