Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பு பழுகாமத்தில் இடம்பெற்ற திருவெம்பாவை தீர்த்தோற்சவம்

திருப்பழுகாமத்தின் அனைத்து ஆலயங்களிலும் திருவெம்பாவை தீர்த்தோற்சவம் 05.01.2015 அன்று மிகவும் விமர்சையாக இடம்பெற்றது. சுவாமி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பின்னர் ஆற்றங்கரையில் தீர்த்தோற்றவம் இடம்பெற்றது. இதில் அதிகளவான பக்தர்கள் கலந்துகொண்டனர்.











Post a Comment

0 Comments