Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மாத்தறையில் தபால்மூல வாக்குகள் எண்ணும் பணி ஆரம்பம்

இன்று பிற்பகல் 4.00 மணிக்கு நிறைவடைந்த ஜனாதிபதி தேர்தலின் தபால் மூல வாக்களிப்பு எண்ணும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன. 
கடந்த 23ம் மற்றும் 24ம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெற்றது.
அதன் பின்னர் 26ம் திகதியும் அதன் பின்னரான சில தினங்களிலும் தபால் மூலம் வாக்களிக்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டிருந்தது.
மாத்தறையில் தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை சுஜதா வித்தியாலத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் நிலையத்தில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Post a Comment

0 Comments