நடைபெற்று முடிந்துள்ள 2015ம் ஆண்டுக்கான ஜனாதிபதி தேர்தலில் மகிந்தராஜபக்சவை வடகிழக்கு தமிழர்கள் ஓட ஓட விரட்டியடித்துள்ளனர்.
வாக்கு வீதத்தில் தொன்னிலங்கையில் இரண்டு வேட்பாளர்களுக்கும் மத்தியில் மிகுந்த போட்டி நிலவிய போதும் வடகிழக்கு மக்களின் பெரும்பான்மையான வாக்குகலாளே மைத்திரிபால சிறிசேன அவர்கள் வெற்றிபெற்றுள்ளார்.
இன்நிலையில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களை கொன்றுகுவித்த மகிந்த ராஜபக்சவை இவ்வாறான சந்தர்பத்திற்காக காத்திருந்த தமிழ் மக்கள் மகிந்த ராஜபக்சவை ஓட ஓட விரட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மகிந்த ராஜபக்சவின் இனவாதக் குரலை தமிழ் மக்களின் வாக்குகள் நசுக்கியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
0 Comments