Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நீண்டகாலம் இளமையாக இருப்பதற்காக மகிந்த செய்த கொடூரக் கற்பழிப்புகள் - பலியாகிய சிறுமிகள்

நீண்டகாலம் இளமையாக இருப்பதற்காக மகிந்த செய்த கொடூரக் கற்பழிப்புகள் பற்றிய தகவல்கள் கசிந்துள்ளன. தாய்லாந்து மற்றும் மியன்மார் (பர்மா) ஆகிய நாடுகளில் இருந்து கன்னி கழியாத 18 வயதுக்குக் குறைந்த சிறுமிகளை கொண்டு வந்து
மகிந்தராஜபக்ச கற்பழித்துள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.  குறித்த நாடுகளில் இருந்து மிகுந்த ஏழைகளாக உள்ளவா்களின் பிள்ளைகளை பண ஆசை காட்டி முகவர்கள் மூலம் இலங்கை கொண்டு வந்து மகிந்தராஜபக்ச இந்த திருவிளையாடல்களை நடாத்தியுள்ளார்.
கடந்த 6 வருடங்களுக்கு மேலாக இவ்வாறான கற்பழிப்புக்கள் ஜனாதிபதியின் வசிப்பிடத்தில் நடைபெற்றுள்ளன. வாரத்திற்கு ஒரு சிறுமி வீதம் ஜனாதிபதியின் இளமைக்காக தனது கற்பைப் பறி கொடுத்துள்ளனர். குறித்த சிறுமிகளுக்கு பெருமளவு பரிசுப் பொருட்கள் மற்றும் பணமும் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மகிந்தவின் ஆஸ்தான ஜோதிடராக இருந்தவரையும் மகிந்தவின் தனிப்பட்ட வைத்தியராக இருந்தவரையும் விசாரணை செய்ய வேண்டும் என சில தரப்பினர் தற்போதய அரசாங்க முக்கியஸ்தர்களுக்கு நெருக்குதல்களைக் கொடுத்துள்ளனர்.
 மகிந்தரால் கற்பழிக்கப்பட்ட இச் சிறுமிகள் பின்னர்  ஜனாதிபதிக்கு நெருக்கமான அரசியல் முக்கயஸ்தர்களுக்கும் இரையாகியுள்ளதாகவும் தெரியவருகின்றது.

Post a Comment

0 Comments