Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிழக்கு மாகாணத்தில் உள்ள குளங்கள் ஆபத்தான நிலையில்…


உறுகாமம் குளத்தின் இரண்டு வான் கதவுகள் திறந்த நிலையிலும் 1.5 கனஅடி நீர் குளத்தின் மேலாக பாய்கிறது
கந்தளாய் குளம் அவசர வான் கதவுகள் 10ம் நீரை வெளியேற்றுகின்றன. 5 கதவுகள் 8 அடி வீதமும், 5 கதவுகள் 6 அடி வீதமும் வெளியேற்றுகின்றன.




Post a Comment

0 Comments