வெளியாகியுள்ள 2014 ஆண்டிற்கான க.பொ.த.உயர்தரப்பரீட்சை
பெறுபேற்றில் மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்த மகளிர் மகா வித்தியாலய மாணவி செல்வி. சிவலிங்கம் நேரூஜா வர்த்தக பிரிவில் மூன்று பாடங்களிலும் அதிவிசேடசித்திகளைப் (3A) பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதல் இடத்தினைப்பெற்று இப் பாடசாலைக்கும் மாவட்டத்துக்கும் பெருமைசேர்த்துள்ளார்.
0 Comments