Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்முனை பாண்டிருப்பு துரௌபதை அம்மன் ஆலயத்திற்கு ஜனாதிபதி விஜயம்


கிழக்கு மாகாணத்துக்கான தேர்தல் பிரச்சாரத்தில் நேற்றும் இன்றும் ஈடுபடும் ஜனாதிபதி வேட்பாளர் மகிந்த ராஜபக்க்ஷ அவர்கள் இன்றய தினம் தீப்பள்ளயம் எனப்புகழ்பெற்ற  கல்முனை பாண்டிருப்பு துரௌபதை அம்மன் ஆலயத்திற்கு விஜயம் செய்து திரௌபதை அம்மனை தரிசித்தார். இதில் இப்பிரதேச அரசியல் வாதிகளும் பல பொது மக்களும் கலந்துகொண்டனர்.

Post a Comment

0 Comments