Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருந்த மக்களை பூ. பிரசாந்தன் பார்வையிட்டார்

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக அடை மழை
பெய்துவருகின்ற நிலையில்,பல கிராமங்கள் வெள்ள நீரினால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டி ஆரையம்பதி மக்களை பார்வையிடுவற்காக முன்னாள் மாகாணசபை உறுப்பினரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளருமான பூ. பிரசாந்தன் பார்வையிட்டு இருந்தார்

 இதன் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை உடனடியாக வழங்க ஏற்பாடுகள் மேற்கொண்டுள்ளதாகவும் குறிப்பிடபடுகிறது

Post a Comment

0 Comments