இந்நிகழ்வானது வருடந்தோறும் இடம்பெறுவது குறிப்பிடத்தக்க விடயமாகும். இம் முறையும் பாடசாலையின் அதிபர் பொன். வன்னியசிங்கம் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வின் போது மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள், கரோல் கீதங்கள் என்பனவும் இடம்பெற்றது. பிரதி அதிபரின் கருத்துரை பாதிரியாரின் நற்செய்தி என்பனவும் வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.











0 Comments