Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கல்முனை – அம்பாறை பிரதான வீதியில் வெள்ளம்


அம்பாறை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழையினால் கல்முனை –அம்பாறை பிரதான வீதி வெள்ள நீரினால் நிரம்பி காணப்பட்டது.

இதன் காரணமாக குறித்த பகுதியூடான போக்குவரத்தில் பொதுமக்கள் சிரமங்களை எதிர்நோக்கிவருகின்றனர்.



Post a Comment

0 Comments