Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சர்வதேச நீரிழிவு தினத்தையொட்டி களுவாஞ்சிகுடி வைத்தியசாலை ஊழியர்களும் பாடசாலை மாணவர்களும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலம்

சர்வதேச நீரிழிவு தினம் நவம்பர் 14 கொண்டாடப்படுகின்றது. அந்த வகையில் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் களுவாஞ்சிகுடி மாவட்ட வைத்தியசாலை தாதியர்கள் ஊழியர்கள் மட்/பட்டிருப்பு ம.ம.வி. தே.பா. மாணவர்கள் இணைந்து இச் செயற்பாட்டில் ஈடுபட்டனர். இந்நிகழ்வு  பிரதான வீதி வழியாக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளதைக் படங்களில் காணலாம்













Post a Comment

0 Comments