பெரிய கல்லாறு மடத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கருகில் நடைபெற்ற வாகன விபத்தில் வாகனமும் கடையொன்றும் சேதத்திற்குள்ளாகியுள்ளது.
இன்று (24) காலை 8.30 மணியளவில், மஞ்சள் கடவைக்கு முன்னால் நின்றிருந்த மோட்டார் சக்கிளை கவனிக்காமல் வேகமாக வந்த மக்ஷி ரக் வாகனம், விபத்தை தடுப்பதற்காக சாரதி முயற்சித்த போது, அருகில் இருந்த கடையில் மோதியதனாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
கடையில் வழக்கமாக இருப்போர் கூடியிருக்காத வேளையில் இவ் விபத்து நடைபெற்றதால் உயிரிழப்புக்கள் அதிஸ்டவசமாக தவிர்க்கப்பட்டுள்ளது.
0 Comments