மட்/வெல்லாவெளி கலைமகள் மகா மாணவர்களின் ஒழுங்குபடுத்தலிலும் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் கலை நிகழ்வுகளுடன் ஆசிரியர்களுக்கான பந்துமாற்றுதல்,ஓரங்க நாடகம் போன்ற நிகழ்வுகளும் இடம்பெற்றன.
மாணவர்களின் சிறப்பான வரவேற்புடனும், விருந்துபசாரத்துடனும் நடைபெற்ற இந்நிகழ்வுக்குஆசிரியர்கள் அனைவரும் முதல் முதலாக பாடசாலைச் சீருடையுடன் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Comments