சிறுவர் தின விழாவும், சிறுவர்களுக்கான சிறுவர் விளையாட்டுத்திடல் திறப்பு நிகழ்வும், ஊழியர்களுக்கான பாராட்டு விழாவும் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியடசகர் ஆர்.முரளிதரன் தலமையில் நடைபெற்றது
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக அஸ்ரப் வைத்தியசாலையின் சிறு பிள்ளை பராமறிப்பு நிபுணர் கே.சிவகாந்தன், சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் சத்திரசிகிச்சை நிபுணரும் முன்னால் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பிரதி வைத்திய அத்தியடசகரும், சத்திரசிகிச்சை நிபுணருமான டாக்கடர் எஸ்.பிரணவன், கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், வைத்தியசாலையின் தாதியார்கள், ஊழியர்கள் என பலரும் கழந்து கொண்டனர்
சிறுவர் பூங்காவினை மீள் நிர்மாணிப்பு செய்வதில் வைத்தியசாலையின் ஊழியர்களது பங்கு அளப்பெரியது என வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் கருத்துத்தெரிவித்தார்.
0 Comments