Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

சாய்ந்தமருது பீச் பார்க்கின் மீது இனம்தெரியாதவர்கள் தாக்குதல் !


நேற்றைய தினம் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் rauff hakeemஅவர்களினால் திறந்து வைக்கப் பட்ட சாய்ந்தமருது தலைவர் அஷ்ரப் ஞாபகார்த்த  பீச் பார்க் 2014.10.24 இன்று இரவு சுமார் 7.00 மணியளவில் இனம்தெரியாதவர்களினால் பீச் பார்க்கின் பெயர் பலகை நாசமாக்கப் பட்டுள்ளதோடு பூனை ஒன்றினையும் அருத்து வாசலில் போட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது :

 சுமார் 7.00 மணியளவில் சாய்ந்தமருது பகுதியில் "கரன்ட்" இல்லாத சமயம்  பீச் பார்க்கின் காவலாளி தொழுகைக்காக சென்றிருந்த போதே இச்சம்பவம் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரனைகளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.




Post a Comment

0 Comments