கொக்கட்டிச்சோலை திருத்தான்தோன்றீஸ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவத்தின் 16ம் நாளாகிய (12) வெள்ளிக்கிழமை கன்னங்குடாவில் இருந்து எதிர்வரும் 14ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற இருக்கும் தேரோட்ட நிகழ்வுக்கான வடத்தினை கொண்டு வரும் நிகழ்வு மிகச்சிறப்பாக இடம்பெற்றதுடன். சற்றுமுன்னர் அடியார்களினால் நேர்த்தி செலுத்தி பறவைக்காவடி எடுத்து வரும் நிகழ்வும் இடம்பெற்றது.



0 Comments