சாதாரணமாக மக்களால் உண்ணப்படும் மரக்கறி வகைகளில் ஒன்றான கத்தரிக்காயில் பிள்ளையார் தோன்றிய அதிசயம் இடம்பெற்றுள்ளது.
லண்டனில் leicester என்ற நகரத்தில் வாழும் Praful Visram என்ற 61 வயது நபரின் வீட்டிலேயே மேற்படி அதிசயம் இடம்பெற்றுள்ளது.
சமைப்பதற்கு வாங்கிய கத்தரிக்காயில் இந்த பிள்ளையாரின் உருவம் தென்பட்டதால் அந்த கத்தரிக்காயை பூஜை அறையில் வைத்து பூஜிக்கின்றனர்.
இங்கு உள்ள கத்தரிக்காய் ஒன்றில் யானை முகம் காணப்படுகின்றது.
தாங்கள் ஒருநாளைக்கு 2 தடவைகள் வணங்குவதாகவும், ஊரில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இந்த அதிசய பிள்ளையாரை வந்து தரிசித்து செல்வதாகவும் அவரின் மனைவி ரேகா தெரிவித்தார்.
இந்தப் படங்கள் தகவல்கள் அனைத்தும் பிரித்தானியாவில் இருந்து வெளிவரும் பத்திரிக்கை ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளன
0 Comments