Advertisement

Responsive Advertisement

கொழும்பில் அஞ்சான் படம் பார்த்து இறந்த இளைஞனது குடும்பத்திற்கு நடிகர் சூரியா 500,000 பண உதவி.

கடந்த 15ம் திகதியன்று பொலன்னறுவைப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் அஞ்சான் பட்ம பார்க்க சென்ற வேளை உயிரிழந்த சம்பவம் ஊடகங்களில் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.
தொழில் நிமிர்த்தமாக தலைநகர் கொழும்பில்  கோட்டல் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்த வேளை சூரியா நடித்து வெளியான  அஞ்சான் படம்  பார்க்க தன் நண்பர்களுடன் பிரபல திரையங்கிற்கு சென்றிந்தார்.  படம் ஆரம்பிக்கபட்ட சிறிது நேரத்தில்  திடீரென மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்தாக தெரிவித்தனர்.
இவ் இளைஞனின் வீட்டிற்க்கு நடிகர் சூரியா 500,000 ரூபா பண உதவி வழங்கியுள்ளார். இத்தகவலை எந்த ஊடகங்களுக்கும் தெரிவிக்க மறுத்துள்ளனர் நடிகர் சூரியாவின் உதவியாளர்கள்.

Post a Comment

0 Comments