Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

15 பாடசாலைகள் பூட்டப்படவுள்ளது

உயர்தரப் பரீட்சை விடைத்தாள்கள் திருத்தும் பணிகளுக்காக கொழும்பு ரோயல் கல்லூரி, விசாகா கல்லூரி உள்ளிட்ட 15 பாடசாலைகள் மூடப்படவுள்ளன. 
இதன்படி ஆகஸ்ட் 30ம் திகதி முதல் செப்டம்பர் 12ம் திகதி வரை இவ்வாறு பாடசாலைகள் மூடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது

Post a Comment

0 Comments