ஒரு வார இதழ் அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று நடாத்தி அதில் வெற்றி பெற்ற விஜய்க்கு அடுத்த மாதம் 15ம் திகதி மதுரையில் விழா எடுத்து அந்த பட்டத்தை வழங்கவிருக்கிறது.
இதற்காக விஜய் அவரது சக நடிகர்கள் இவ்விழாவில் கலந்து கொள்ளுமாறு போன் போட்டு அழைப்பு விடுத்துவருவதாக தகவல் வெளியாகி வருகிறது. இந்நிலையில், இச்செய்தி முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களின் காதுக்கு செல்ல, அவர்கள் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர போராளிகளுக்கு மரியாதை செலுத்தும் நாளாக நாம் கொண்டாடுகிறோம். அந்நாளில் இதுபோன்ற விழாக்களை நடத்த கூடாது என்று இளைய தளபதி விஜய்க்கு செய்தி அனுப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments