Advertisement

Responsive Advertisement

பிரித்தானிய விசா விண்ணப்ப மோசடி: இலங்கைத் தம்பதியினர் கைது!

பிரித்தானிய விசாவிற்கு விண்ணப்பம் செய்திருந்த திருமணமான இலங்கை பிரஜைகள் இருவர்  கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள பிரித்தானிய தூதுவராலயம் அறிவித்துள்ளது.    

தாங்கள் விண்ணப்பித்த விண்ணப்பங்களில் மோசடிகளை ஏற்படுத்தியமை மற்றும் தங்களுடைய கடவுச்சீட்டுகளை உத்தியோகபற்றற்ற முறையில் சேதப்படுத்தியமை தொர்பான குற்றச்சாட்டின் கீழே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments