Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வாகன விபத்தில் சிக்கிய ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார வைத்திசாலையில் அனுமதி!

மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸ்ஸநாயக்க வாகன விபத்தொன்றில் சிக்கி காயமடைந்த நிலையில், இரத்தினபுரி வைத்தியசாலையின் அனுமதிக்கப்பட்டபின், மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். 
அனுரகுமார திஸ்ஸநாயக்க பயணித்த வாகனம் இன்று திங்கட்கிழமை காலை இரத்தினபுரி- ஹொரன வீதியில் வைத்து லொறி ஒன்றுடன் மோதியதனாலேயே விபத்துக்குள்ளாகியுள்ளது.

Post a Comment

0 Comments