கர்நாடக உயர் நீதிமன்றத்தின் பரிந்துரையின் பெயரில் நித்யானந்தா மீது பெங்களூரு ராம் நகர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. இன்றைய வழக்கு விசாரணையில் நித்யானந்தா நேரில் ஆஜராக வேண்டும், ஆனால் ஹரிதுவாரில் இருப்பதால் வர இயலவில்லை என்று அவரது வழக்கறிஞர் கூறினார். 
இதை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் நித்யானந்தாவை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. மேலும் வழக்கை 7ம் திகதிக்கு ஒத்தி வைத்தனர். 
நித்யானந்தாவுக்கு ஆகஸ்ட் 6ம் திகதி ஆண்மை பரிசோதனை மருத்துவ சோதனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது - 


 
 
0 Comments