பனாகொடை பகுதியில் மிகவும் இரகசியமான முறையில் இயங்கிய சூதாட்ட நிலையத்தை சுற்றிவளைத்த குற்றத்தடுப்பு பிரிவினர், அங்கிருந்த படைத்தரப்பைச் சேர்ந்த வீராங்கணை மற்றும் கோப்ரல் தர வீராங்கணை உள்ளிட்ட ஒன்பது பேரை கைது செய்துள்ளனர்.
அந்த சூதாட்ட மையத்திலிருந்து சுமார் ஒரு இலட்சத்து 36 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டதாகவும் அப்பிரிவினர் தெரிவித்தனர்.


0 Comments