Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மான் இறைச்சியுடன் உப அதிபர் கைது!

சுட்டி மான் இறைச்சியுடன் பாடசாலை உப அதிபர் ஒருவர் அம்பாந்தோட்டையில் கைது செய்யப்பட்டுள்ளார்.     

6 சுட்டி மான்களை சுட்டுக் கொன்றதாக இவரை விசேட அதிரடி படையினர் கைதுசெய்துள்ளனர். மான்களை சுடுவதற்காக பயன்படுத்திய ஆயுதங்களையும் படையினர் இவரிடமிருந்து மீட்டுள்ளனர்

Post a Comment

0 Comments