காத்தான்குடி பொலிஸ் பிரவிற்குட்பட்ட தாழக்குடா, முந்திரியன் காட்டில் இன்று ஞாயிற்றுக்கிழமை (20) ஆணொரவரின் சடலம் மீட்கப்பட்டதாக, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
தாழங்குடா சமூர்த்தி வங்கி வீதியைச் சேர்ந்த நல்லரெத்தினம் உதயகுமார் (வயது 22) என்பவருடைய சடலமே மேற்படி மீட்கப்பட்டுள்ளது.
0 Comments