Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஐ,நா பாதுகாப்பு சபை அமரிக்க உதவி பிரதிநிதியாக மிச்செல் சீசன்

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் மிச்செல் சிசனை ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் அமரிக்க உதவி பிரதிநிதியாக நியமிக்க அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தீர்மானித்துள்ளார். 
 
இது தொடர்பில் அமெரிக்க வெள்ளை மாளிகை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 
அதில் சிசனை பாதுகாப்பு சபைக்கு நியமிக்க ஒபாமா விரும்புவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
மிச்செய்ல் சிசன் தற்போது அமெரிக்காவின் வெளியுறவு சேவை உறுப்பினராகவும் இலங்கைக்கும் மாலைத்தீவுக்குமான தூதுவராகவும் 2012 ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வருகிறார். 

Post a Comment

0 Comments