மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் சாரண மாணவர்னளுக்கான சத்துணவுத் திட்டம் 11.07.2014 அன்று சாரண மாணவர்களுக்கு பொறுப்பான ஆசிரியர்களின்உதவியுடன் இன்றுஆரம்பிக்கப்பட்டது. இந் நடவடிக்கையின் பயனாக இன்று பயறு அவித்து மாணவர்களுக்குக் கொடுக்கப்பட்டது.
0 Comments