Advertisement

Responsive Advertisement

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் 1ம் தவணைப்பரீட்சையில் 1, 2, 3 நிலைகளைப் பெற்ற மாணவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டது.

மட்டக்களப்பு பட்டிருப்பு தேசிய பாடசாலையில் 1ம் தவணைப்பரீட்சையில் 1, 2, 3 நிலைகளைப் பெற்ற 6 - 13 வரையான தஙங்களை கொண்ட மாணவர்களுக்கு சின்னம் சூட்டப்பட்டது. 11.07.2014 காலை ஒன்றுகூடலில் 8.15 இந்நிகழ்வு இடம்பெற்றது. மாணவர்களின் கற்றல் திறனைக் கூட்டுமுகமாக இச்செயற்றிட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்நிகழ்வில் அதிபர் பிரதி அதிபர்கள் சின்னஞ் சூட்டுவதைப் படங்களில் காணலாம்









Post a Comment

0 Comments